Nigazhvu News
17 Mar 2026 3:21 AM IST

171 மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டியை கோவில்பட்டி நகர மன்ற தலைவர் கருணாநிதி வழங்கினார்.

Copied!
Nigazhvu News

தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா - 171 மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டியை கோவில்பட்டி நகர மன்ற தலைவர் கருணாநிதி வழங்கினார்.


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.. இந்நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சேகர் தலைமை வகித்தார்


கோவில்பட்டி நகர்மன்ற உறுப்பினர் ஜாஸ்மின் லூர்து மேரி முன்னிலை வகித்தனர்.


இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கோவில்பட்டி நகர மன்ற தலைவர் கருணாநிதி, மாவட்ட கல்வி அலுவலர் ஜெயபிரகாஷ் ராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் 171 மாணவர்களுக்கு இலவச மிதிவண்டியை வழங்கினார்.


இந் நிகழ்வில் திமுக நிர்வாகி அமலி பிரகாஷ், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் பள்ளி ஆசிரியர்கள்,மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

கோவில்பட்டி நகரில் ஒலி - ஒளி மாசு ஏற்படுத்தும் மினி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

ஓட்டப்பிடாரம் அருகே வேப்பலோடையில் கடைகளில் சுகாதாரத் துறையினர் அதிரடி ஆய்வு ; காலாவதி பொருட்களை விற்ற கடைகளுக்கு அபராதம்.

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்