Nigazhvu News
26 Nov 2024 5:17 PM IST

Breaking News

எட்டயபுரம் பகுதியில் நள்ளிரவில் இரண்டு கடைகளை பூட்டை உடைத்து ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் திருட்டு மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு

Copied!
Nigazhvu News

எட்டயபுரம் மேல வாசல் பகுதியில் கோவில்பட்டி இலுப்பை யூரணி செண்பகா நகரை சேர்ந்த காளிகண்ணையா மகன் கண்ணன் என்பவர் கணினி மையம் பிரிண்டர் ஜெராக்ஸ் உள்ளிட்ட கடை நடத்தி வருகிறார்

இதில் எஸ். பி.ஐ வங்கி கிளை நிறுவனம் வாடிக்கையாளர் சேவை மையமாகவும் செயல்பட்டு வருகிறது அதன் அருகே எட்டயபுரம் கோட்டை தெற்கு தெரு ரோஜா மைதீன் என்பவர் கடந்த 10 வருடங்களாக ஏர் டிராவல்ஸ் மற்றும் இ சேவை மையம் நடத்தி வருகிறார் இதில் நேற்று இரவு இரண்டு கடைகளும் கோவில்பட்டி- தூத்துக்குடி மெயின் ரோட்டில் உள்ளது இந்நிலையில் நேற்று வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்றவர்கள் இன்று அதிகாலையில் பூட்டு உடைக்கப்பட்டு ஏர் டிராவல்ஸ் கடையில் 70 ஆயிரம் ரூபாய் பணமும் எஸ் பி ஐ சேவை மையம், கணினி பயிற்சி மையத்திலும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம  ஆசாமிகள் பூட்டை உடைத்து திருடி சென்றனர் மேலும் இதுகுறித்து எட்டயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொள்ளையடித்த ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர் மேலும் கைரேகை நிபுணர்களும் சோதனை செய்யப்பட்டது.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

விளாத்திகுளம் அருகே ஓடும் பேருந்தில் பெண்ணிடம் 6 பவுன் தாலி செயின் திருட்டு - போலீசார் விசாரணை

புதுக்குளம் ஊராட்சி செயலாளர் மீது தாக்குதல் நடத்திவர்கள் மீது நடவடிக்கை கோரி. ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் சாத்தான்குளம் போலீசில் புகார்.

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே துணை சுகாதார நிலையத்தில் MLA மார்க்கண்டையன் திடீர் ஆய்வு!