Nigazhvu News
08 May 2025 10:11 PM IST

கொம்புகாரநத்தம் துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின் தடை அறிவிப்பு

Copied!
Nigazhvu News

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம் கொம்புகாரநத்தம் துணை மின் நிலையத்தில்  மாதாந்திர பராமரிப்பு பணிகள்   மேற்கொள்ள இருப்பதால் நாளை 18.09.2024 ( புதன் கிழமை) அன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது

அதன்படி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை   வடக்கு காரசேரி,  காசிலிங்கபுரம்,  சிங்கத்தாகுறிச்சி, ஆலந்தா, சவலாப்பேரி, செக்காரக்குடி, மகிழம்புரம், K.P.தளவாய்புரம், வடக்கு சிலுக்கன்பட்டி கள்ளன்பரும்பு சொக்கலிங்கபுரம் செட்டி ஊரணி மேலத்தட்ட பாறை கீழதட்டபாறை சமத்துவபுரம் மீனாட்சிபுரம் கேம்ப் தட்டப்பாறை வரதராஜபுரம் எஸ் .கைலாசபுரம் கலியாவூர் வல்லநாடு நீரேற்றும் நிலையம்   மற்றும் அதை  சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது  என  மின்வாரியம்  தெரிவித்துள்ளது


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

எட்டயபுரம் அருகே கார் கவிழ்ந்து விபத்து - அதிர்ஷ்டவசமாக 4 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர்!

தூத்துக்குடி - புதியம்புத்தூர் - சென்னை இடையே புதிய வழித்தடத்தில் அரசு விரைவுப்பேருந்து இயக்க எம்எல்ஏ சண்முகையா கோரிக்கை

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்