Nigazhvu News
17 Mar 2026 3:22 AM IST

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

Copied!
Nigazhvu News

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


ஆர்ப்பாட்டத்தின் போது புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், சத்துணவு மற்றும் அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர் ஊர் புற நூலகர் உள்ளிட்டவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பனிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் கருணை அடிப்படையில் பணி நியமனம் 25 சதவீதம் வழங்கப்பட்டு வந்ததை ஐந்து சதவீதமாக குறைத்ததனை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க ஓட்டப்பிடாரம்,வட்ட செயலாளர் திருமலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் மூலமாக வளர்இளம்பருவ குழந்தைகளுக்காள போஷான்மா பயிற்சி

ஓட்டப்பிடாரம் வஉசி அரசு மேல்நிலைப் பள்ளியில் தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு போலி ஒத்திகை பயிற்சி மற்றும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்