ஓட்டப்பிடாரம் அருகே ஒட்டநத்தம் சமுதாய நலக்கூடத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட பகுதி மேற்பார்வையாளர் நாகம்மாள் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட பயிற்சியாளர் அதிசயமணி குழந்தைகள் மனஉறுதி, உடல் வளர்ச்சி, பேச்சாற்றல், கல்வி கற்றல், திறம்பட பேசுதல் இவை அனைத்தையும் பெற,அனைத்து காய், கனிகள் பருப்புவகைகள், நவதானியங்கள் உணவாக சேர்த்துக்கொள்ள வேண்டும்,மேலும் தன் சுத்தம் மிகவும் அவசியம் பற்றி எடுத்துக் கூறப்பட்டது.
இதில் ஒட்டநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையபகுதி சுகாதார செவிலியர் மகேஷ்வரி,கிராம சுகாதார செவிலியர் ராதா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உங்கள் கருத்தை பதிவிடுக