Nigazhvu News
17 Mar 2026 3:20 AM IST

விளாத்திகுளத்தில் அழுகிய நிலையில் மூதாட்டியின் சடலம்?

Copied!
Nigazhvu News

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் முதலியார் தெரு பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரின் மனைவி தெய்வானை(75), ராமசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார், அவரது பிள்ளைகள் நான்கு பேரும் வெளியூரில் வசித்து வருகின்றனர்.


தெய்வானை தனியாக வசித்து வந்துள்ளார், இந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் தெய்வானை வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக விளாத்திகுளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்று போலீசார் கதவை உடைத்து பார்த்தபோது அங்கு தெய்வானை அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார், இதனை அடுத்து அழுகிய நிலையில் இருந்த தெய்வானையின் உடலை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேதாய்வுக்காக அனுப்பி வைத்து,  தெய்வானை அழுகிய நிலையில் உயிரிழந்தது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

கோவில்பட்டி அருகே மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி வெற்றி பெற்ற அணிக்கு மாவட்ட கவுன்சிலர் பரிசளிப்பு.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் மூலமாக வளர்இளம்பருவ குழந்தைகளுக்காள போஷான்மா பயிற்சி

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்