தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம், 110/11 கே.வி ஓட்டப்பிடாரம் துணை மின் நிலையம் மற்றும் 33/11 கே.வி ஒட்டநத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளயிருப்பதால் வருகின்ற 21.09.2024 சனிக்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
ஓட்டப்பிடாரம் துணை மின் நிலைய பகுதிகள்:
| ஓட்டப்பிடாரம் | குறுக்குசாலை |
| புதியம்புத்தூர் | ஓசனூத்து |
| ஆரைக்குளம் | குலசேகரநல்லூர் |
| சில்லாநத்தம் | சாமிநத்தம் |
| கொம்பாடி தளவாய்புரம் | பாஞ்சாலங்குறிச்சி |
| தெற்கு வீரபாண்டியபுரம் | வெள்ளாரம் |
| ஆவரங்காடு | க.சுப்பிரமணியபுரம் |
| அகிலாண்டபுரம் | முப்பிலிவெட்டி |
| பரும்பூர், வேடநத்தம் | கே.குமாரபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள். |
ஒட்டநத்தம் துணை மின் நிலைய பகுதிகள்:
| சொக்கநாதபுரம் |
வாஞ்சி மணியாச்சி சந்திப்பு |
| மணியாச்சி |
வடமலாபுரம் |
| பாறைக்குட்டம் |
மேலப்பாண்டியாபுரம் |
| சண்முகபுரம் |
மேலப்பூவானி |
| கீழப்பூவானி |
அக்கநாயக்கன்பட்டி |
| லெட்சுமிபுரம் |
ஓட்டநத்தம் |
| மலைப்பட்டி |
கல்லத்திகிணறு |
| முறம்பன் |
சங்கம்பட்டி |
| சுந்தரராஜபுரம் |
பரிவில்லிக்கோட்ட |
| ஐரவன்பட்டி |
கோபாலபுரம் |
| கூட்டுப்பண்ண |
கோபாலபுரம் |
| கொத்தாளி |
தென்னம்பட்டி |
| கோவிந்தாபுரம் |
கொல்லன்கிணறு |
| T.ஐயப்பபுரம் |
மருதன்வாழ்வு |
வேப்பங்குளம், கலப்பபட்டி |
கீழக்கோட்டை காலனி |
ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தை பதிவிடுக