Nigazhvu News
20 Apr 2025 9:27 PM IST

ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் திடீர் ஆய்வு

Copied!
Nigazhvu News

ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.


ஆய்வின் போது  மருந்துகளின் இருப்பு நிலவரம் மற்றும் மருத்துவர் உள்ளிட்ட பணியாளர்களின் வருகை பதிவேடுகளையும் ஆய்வு செய்தார். மேலும் ஆரம்ப சுகாதார  நிலையத்திற்கு தேவைப்படும் அடிப்படை வசதிகள் குறித்து  ஊழியர்களிடம்  குறித்து கேட்டறிந்தார்.  அப்போது ஊழியர்கள் இன்வெர்ட்டர் வசதி சுற்றுச்சுவர்  உள்ளிட்ட வசதிகளை செய்து தருமாறு கோரிக்கை விடுத்தனர் இதை அடுத்து எம்எல்ஏ சண்முகையா  கூறுகையில்   சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு இன்வெர்ட்டர் வசதி உள்ளிட்ட வசதிகள் விரைவில் செய்து தரப்படும் என உறுதி அளித்தார். நிகழ்வில் வட்டார மருத்துவ அலுவலர் அன்பு மாலதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.




உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

ஓட்டப்பிடாரம் அருகே புதூர்பாண்டியபுரம் வேலவன் வித்யாலயா பள்ளியில் புகையிலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனை செய்த நான்கு பேர் கைது - 6 கிலோ 500 கிராம் கஞ்சா பறிமுதல்

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்