Nigazhvu News
20 Apr 2025 2:15 AM IST

பேய்குளம் அருகே 20 பவுன் நகை மற்றும் 60 ஆயிரம் பணம் கொள்ளை

Copied!
Nigazhvu News

பேய்குளம் அருகே வசுவப்ப நேரியைச் சேர்ந்தவர் செம்புலிங்கம் மகன் பொன்லிங்கம் 37 இவர் நாகர்கோவிலில் ஒரு தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார் இவருக்கு மனைவி ராமலட்சுமி மற்றும் இரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.


கணவர் நாகர் கோவிலில் வேலை செய்து வருவதால் மனைவி தன் இரு குழந்தைகளுடன் தனியே வீட்டில் இருந்து வந்துள்ளார். சம்பத்தன்று இரவு வீட்டு கதவை பூட்டாமல் மறந்து தூங்கியுள்ளார் இந்நிலையில் நள்ளிரவு ஒரு மணி அளவில் கண்விழித்து பார்த்த போது வீட்டுக்கதவு பெட்ரூம் கதவு பீரோ ஆகிவை திறந்த நிலையில் இருந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த அவர் பீரோவை சென்று பார்த்த போது அங்கு 20 பவுன் நகை மற்றும் 60 ஆயிரம் பணம் காணாமல் போனது தெரிய வந்தது அதிர்ச்சி அடைந்த அவர் தனது கணவருக்கு போன் செய்து உள்ளார் பின்னர் அருகில் இருந்தவர்கள் இச்சம்பவம் குறித்து சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பெயரில் சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏசு ராஜசேகரன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்.




உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

பிடானேரி ஊராட்சியில் தூய்மையே சேவையை வலியுறுத்தி மனித சங்கிலி

சாத்தான்குளம் அருகே கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திடீர் போராட்டம் . அதிகாரிகள் சமரசம்.

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் விதைகள்

இராதேயன்

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா!

இராதேயன்

எட்டயபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி - செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

இராதேயன்

விளாத்திகுளம் அருகே டீ போட்டு கொடுத்த மூதாட்டியை கழுத்தை கயிற்றால் நெறித்து 7 பவுன் நகையை பறித்த லோடுமேன்!

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகளை மாணவர்களுக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்