Nigazhvu News
19 Apr 2025 10:59 PM IST

ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் தேமுதிக தலைவர் கேப்டனின் பிறந்த நாளையொட்டி கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

Copied!
Nigazhvu News

தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 72 வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுதும் தேமுதிகவினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.


அதன் ஒரு பகுதியாக இன்று தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் பேருந்து நிலைய வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்தின் உருவப் படத்திற்கு, தூத்துக்குடி மாநகர மாவட்ட செயலாளர் தயாளலிங்கம் தலைமையில் தேமுதிக கட்சியினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி கழக கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.




இந்நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், வடக்கு மாவட்ட பொருளாளர் ராஜன்,மாநகர் மாவட்ட பொருளாளர் விஜயன், மாவட்டத் துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட மீனவர் அணி செயலாளர் லாரன்ஸ், ஒன்றிய அவைத்தலைவர் முத்துக்குமார், ஒன்றிய பொருளாளர் திருமணி முருகன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் பிச்சைமணி, முத்துவேல், பவுல்ராஜ், l,மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் ஹரி கிருஷ்ணன் மற்றும் ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.







உங்கள் கருத்தை பதிவிடுக

Comments Added Successfully!

Copied!

ஓட்டப்பிடாரம் அருகே கேப்டனின் பிறந்த நாளையொட்டி முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கிய தேமுதிக கட்சியினர்

தட்டார்மடத்தில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாள் விழா பொது மக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம்...

Copied!

அண்மை செய்திகள்

இராதேயன்

ஒட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் மேற்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்

இராதேயன்

சாத்தான்குளத்தில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்

இராதேயன்

ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

இராதேயன்

"தமிழனை மன்னிப்பு கேட்க வைத்ததால் இன்று நாடே பற்றி எரிகிறது" - விளாத்திகுளத்தில், கடம்பூர் ராஜூ பேச்சு!

இராதேயன்

திமுக 75 ஆம் ஆண்டு பவள விழாவை முன்னிட்டு நிர்வாகிகள் வீடுகளில் திமுக கொடியேற்றி கொண்டாட எம்எல்ஏ சண்முகையா அழைப்பு